ஸ்ரீ ராகவேந்திரர் சுலோகத்தின் மொழிபெயர்ப்பு
சத்தியத்தையும் தர்மத்தையும் நிலைநாட்டுபவரும், பக்தர்களுக்கு கற்பக விருக்ஷம் போலும், தன்னை வணங்குபவர்களுக்கு காமதேனுபோலும் அருள்பாலிக்கும் பூஜைக்குறிய ஸ்ரீராகவேந்திரரை வணங்குகிறேன்.
Posted by Tamil whatsapp stickers and png images at 3:06 AM | Categorized as ஸ்ரீ ராகவேந்திரர் சுலோகத்தின் மொழிபெயர்ப்பு