சத்குரு ராகவேந்திரா - பாடல்கள் 0 கருத்துக்கள்
சத்குரு ராகவேந்திரா என்னும் ஆல்பத்திலுள்ள பாடல்களை இங்கு கேட்டு மகிழுங்கள்.
பாடியவர்கள்: சென்னை சகோதரிகள் ஐஸ்வர்யா & வேதிகா
1. பூஜ்யாய இராகவேந்திரய
2. அழகிய சங்கீதம்
3. ஸ்ரீ இராகவேந்திரா
4. வெள்ளி வேலா
5. காமதேனுவேல்
6.சேவை செய்ய ஆசை
7.வருவது யாரோ
8.தனிமரமானாலும்
9.சத்குரு இராகவேந்திரா
ஸ்ரீ ராகவேந்திரா குரு ஸ்தோத்ரம் 0 கருத்துக்கள்
ஸ்ரீ பூர்ணபோத குரு தீர்த்த பயோப்தி பாரா
காமாரிமாக்ஷ விஷமாக்ஷ ஷிரஸ்ப்ருஷந்தி |
பூர்வோத்தராமித தரங்க சரத்ஸுஹம்ஸா
தேவாளி ஸேவித பராங்க்ரி பயோஜலக்னா || (1)
ஜீவேஷ பேத குணபூர்த்தி ஜகத் ஸுஸத்வ
நீசோச்ச பாவ முகநக்ர கணைஸ்ஸமேதா |
துர்வாத்யஜாபதி கிலை: குருராகவெந்திர
வாக்தேவதா ஸரித்மும் விமலீகரோது || (2)
ஸ்ரீராகவேந்திரஸ் ஸகலப்ரதாதா
ஸ்வபாத கஞ்'ஜத்வய பக்தி மத்ப்ய: |
அகாத்ரி ஸம்பேதன த்ருஷ்டி வஜ்ர:
க்ஷமாஸுரேந்த்ரோ: அவதுமாம் ஸதாயம் || (3)
ஸ்ரீராகவேந்த்ரோ ஹரிபாத கஞ்'ஜ
நிஷேவணால்லப்த ஸமஸ்த ஸம்பத் |
தேவ ஸ்வபாவோ திவிஜ த்ருமோயம்
இஷ்ட ப்ரதோமே ஸததம் ஸபூயாத் || (4)
பவ்யஸ்வரூபோ பவதுக்க தூல
ஸங்காக்னிசர்ய: ஸுகதைர்யஷாலி |
ஸமஸ்த துஷ்டக்ரஹ நிக்ரஹேஷோ
துரத்யயோபப்லவ ஸிந்து ஸேது: || (5)
நிரஸ்ததோஷோ நிரவத்யவேஷ:
ப்ரத்யர்த்தி மூகத்வ நிதான பாஷ: |
வித்வத் பரிக்ஞேய மஹாவிஷேஷோ:
வாக்வைகரீ நிர்ஜித பவ்ய ஸேஷ: || (6)
ஸந்தான ஸம்பத் பரிஸுத்த பக்தி:
விக்யான வாக்தேஹ ஸுபாடவாதீன் தத்வா |
ஷரீரோத்த ஸமஸ்த தோஷான்
ஹத்வா ஸநோவ்யாத் குருராகவேந்த்ர: || (7)
யத்பாதோதக ஸஞ்சய: ஸுரநதீ முக்யாபகாஸாதிதா:
ஸங்க்யாநுத்தம புண்ய ஸங்க விலஸத்ப்ரக்யாத புண்யாவஹ: |
துஸ்தாபத்ரய நாஷனோ புவிமஹா வந்த்யாஸுபுத்ர ப்ரதோ
வ்யங்கஸ்வங்க ஸம்ருத்திதோ க்ரஹமஹா பாபாப ஹஸ்தம் ஷ்ரயே || (8)
யத்பாத கஞ்'ஜரஜஸா பரிபூஷிதாங்கா
யத்பாதபத்ம மதுபாயித மானஸாயே |
யத்பாதபத்ம பரிகீர்த்தன ஜீர்ண வாச:
தத்தரிஷனம் துரிதகானன தாவபூதம் || (9)
ஸர்வதந்திர ஸ்வதந்த்ரோஸௌ ஸ்ரீமத்வ மதவர்த்தன
விஜயீந்த்ர கராப்ஜோத்த சுதீந்த்ர வரபுத்ரக: || (10)
ஸ்ரீராகவேந்திரோ யதிராட் குருர்மேஸ்யாத் பயாபஹ:
ஞானபக்தி சுபுத்ராயு: யஷஸ்ரீ புண்யவர்த்தன: || (11)
ப்ரதிவாதி ஜயஸ்வாந்த பேத சின்ஹா தரோ குரு:
ஸர்வவித்யா ப்ரவீணோன்யோ ராகவேந்திராந்நவித்யதே || (12)
அபரோக்ஷீக்ருத ஸ்ரீஷ: ஸமுபேக்ஷித பாவஜ:
அபேக்ஷித ப்ரதாதாந்யோ ராகவேந்திராந்நவித்யதே || (13)
தயா தாக்ஷிண்ய வைராக்ய வாக்பாடவ முகாங்கித:
ஷாபானுக்ரஹ ஷக்தோன்யோ ராகவேந்திராந்நவித்யதே || (14)
அக்யான விஸ்ம்ருதி ப்ராந்தி ஸம்ஷயாப ஸ்ம்ருதிக்ஷயா:
தந்த்ரா கம்பவச: கௌண்ட்ய முகா யே சேந்திரியோத் பவா: || (15)
தோஷாஸ்தே நஷமாயாந்தி ராகவேந்திர ப்ரஸாதத:
ஓம் ஸ்ரீராகவேந்திராய நம: இத்யஷ்டர்க்ஷர மந்த்ரத:
ஜபிதாத் பாவிதாந்நித்யம் இஷ்டார்த்தாஸ்யு: ந ஸம்ஷய: || (16)
ஹந்துந: காயஜான்'தோஷாந் ஆத்மாத்மீய ஸமுத்பவாந்
ஸர்வானபி புமர்த்தாம்ஸ்ச ததாது குருராத்மவித் || (17)
இதி காலத்ரயேந்நித்யம் ப்ரார்த்தனாம் கரோதி ஸ:
இஹா முத்ராப்த ஸர்வேஷ்டோ மோததே நாத்ர ஸம்ஸய: || (18)
அகம்ய மஹிமா லோகே ராகவேந்திரோ மஹாயஷா:
ஸ்ரீமத்வமத துக்தாப்தி சந்திரோவது ஸதாநக: || (19)
ஸர்வயாத்ராபலாவாப்த்யை யதாஷக்தி ப்ரதஷிணம்
கரோமி தவஸித்தஸ்ய ப்ருந்தாவன கதம் ஜலம்
ஷிரஸா தாரயாம்யத்ய ஸர்வதீர்த்த பலாப்தயே || (20)
ஸர்வாபீஷ்டார்த்த ஸித்யர்த்தம் நமஸ்காரம் கரோம் யஹம்
தவஸங்கீர்த்தனம் வேதஷாஸ்திரார்த்த ஞானஸித்தயே || (21)
ஸம்ஸாரே க்ஷயஸாகரே ப்ரக்ருதிதோகாதே ஸதாதுஸ்தரே
ஸர்வாவத்யஜலக்ரஹைரனுபமை: காமாதிபங்காகுலே |
நாநாவிப்ரம துப்ரமே அமிதபயஸ்தோமாதி பேனோத்கடே
துக்கோத்க்ருஷ்டவிஷே ஸமுத்தரகுரோ மாம்மக்னரூபம் ஸதா || (22)
ராகவேந்திரகுருஸ்தோத்திரம் ய: படேத்பக்தி பூர்வகம்
தஸ்ய குஷ்டாதி ரோகாணாம் நிவ்ருதிஸ்த்வரயாபவேத் || (23)
அன்'தோபி திவ்யத்ருஷ்டிஸ்யாத் ஏடமூகோபிவாக்பதி:
பூர்ணாயு: பூர்ணஸம்பத்தி: ஸ்தோத்ரஸ்யாஸ்யஜபாத்பவேத் || (24)
ய: பிபேத்ஜலமேதேன ஸதோத்ரேணைவாபிமந்திரிதம்
தஸ்ய குக்ஷிகதாதோஷா: ஸர்வே நஷ்யந்திதத்க்ஷ்ணாத் || (25)
யத்ப்ருந்தாவன மாஸாத்ய பங்கு: கஞ்'ஜோபிவாஜன:
ஸ்தோத்ரேணானேன ய: குர்யாத்ப்ரதக்ஷிண நமஸ்க்ருதீ
ஸ ஜங்காலோபவேதேவ குருராஜ ப்ரஸாதத: || (26)
ஸோமஸூர்யோ பராகேச புஷ்யார்காதி ஸமாகமே
யோநுத்தமமிதம் ஸ்தோத்ரமஷ்டோத்தரஷதம்ஜபேத்
பூதப்ரேத பிஷாசாதி பீடாதஸ்ய ந ஜாயதே || (27)
ஏதத்ஸ்தோத்ரம் ஸமுச்சார்ய குரோர்ப்ருந்தா வனாந்திகே
தீபஸம்யோஜனாத்ஞானம் புத்ரலாபோ பவேத்ருவம் || (28)
பரவாதி ஜயோதிவ்ய ஞான பக்த்யாதி வர்தனம்
ஸர்வாபீஷ்டப்ரவ்ருத்தி ஸ்யாத் நாத்ரகார்யா விசாரணா || (29)
ராஜசோரமஹாவ்யாக்ர ஸர்பநக்ராதி பீடனம்
ந ஜாயதேஸ்ய ஸ்தோத்ரஸ்ய ப்ரபாவான் னாத்ரஸம் ஷய: || (30)
யோ பக்த்யா குருராகவேந்திரசரணத்வந்த்வம் ஸ்மரன் ய: படேத்
ஸ்தோத்ரம் திவ்யமிதம் ஸதா ந ஹி பவேத் தஸ்யா ஸுகம் கிஞ்சன |
கிந்த்விஷ்டார்த்த ஸம்ருத்திரேவ கமலாநாத ப்ரஸாதோதயாத்
கீர்த்தி: திக்விதிதா விபூதிரதுலா ஸாக்ஷீஹயாஸ் யோத்ரஹி || (31)
இதி ஸ்ரீராகவேந்திரார்ய குரு ராஜப்ரஸாதத:
க்ருதம் ஸ்தோத்ரமிதம் புண்யம் ஸ்ரீமத்பிர்யப்பணா பிதை: || (32)
பூஜ்யாய ராகவேந்திராய ஸத்யதர்மரதாய ச
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே || (33)
துர்வாதித்வாந்தரவயே வைஷ்ணவேந்தீ வரேந்தவே
ஸ்ரீராகவேந்திர குரவே நமோத்யந்த தயாளவே || (34)
- இதி ஸ்ரீராகவேந்திர குரு ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் -
ஸ்ரீ ராகவேந்திரர் கவசம் 0 கருத்துக்கள்
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ
ஸ்ரீ ராகவேந்திரர் கவசம்
( ஸ்ரீமத் அப்பண்ணாசார்ய விரசிதம் )
கவசம் ராகவேந்த்ரஸ்ய யதீந்த்ரஸ்ய மஹாத்மந: |
வக்ஷ்யாமி குருவர்யஸ்ய வாஞ்சிதார்த்த ப்ரதாயகம் || 1
ரிஷிரஸ்யாப்பணாசார்ய: சந்தோSநுஷ்டுப் ப்ரகீர்திதம் |
தேவதா ஸ்ரீ ராகவேந்த்ர குருரிஷ்டார்த்த ஸித்தயே || 2
அஷ்டோத்தரசதம் ஜப்யம் பக்தியுக்தேந சேதஸா |
உத்யத் ப்ரத்யோதநத்யோதம் தர்மகூர்மாஸநேஸ்திதம் || 3
கதயத் கத்யோதநத்யோத ப்ரதாபம் ராமமானஸம் |
த்ருதகாஷாய வஸநம் துளஸீ ஹார வக்ஷஸம் || 4
தோர்த்தண்ட விலஸத்தண்ட கமண்டலு விராஜிதம் |
அபயக்ஞான முத்ராக்ஷ மாலாலோல கராம்புஜம் || 5
யோகீந்த்ரவந்த்ய பாதாப்ஜம் ராகவேந்த்ர குரும் பஜே |
சிரோ ரக்ஷது மே நித்யம் ராகவேந்த்ரோSகிலேஷ்டத: || 6
பாபாத்ரி பாடனே வஜ்ர: கேசான் ரக்ஷது மே ஸதா |
க்ஷமாஸுரகணாதீசோ முகம் ரக்ஷது மே குரு: || 7
ஹரி ஸேவால்லப்த ஸர்வ ஸம்பத் பாலம் மமாவது |
தேவஸ்வபாவோSவது மே த்ருசௌ தத்வ ப்ரதர்சக: || 8
இஷ்ட ப்ரதான கல்பத்ரு: ச்ரோத்ரே ச்ருத்யர்த்த போதக : |
பவ்ய ஸ்வரூபோ மே நாஸாம் ஜிஹ்வாம் மேSவது பவ்யக்ருத் || 9
ஆஸ்யம் ரக்ஷது மே துக்கதூல ஸங்காக்னி சர்யக: |
ஸுக தைர்யாதி ஸுகுணோ ப்ருவௌ மம ஸதாSவது || 10
ஓஷ்டௌ ரஷது மே ஸர்வ க்ரஹ நிக்ரஹ சக்திமான் |
உபப்லவோததேஸ் ஸேது: தந்தான் ரக்ஷது மே ஸதா || 11
நிரஸ்ததோஷோ மே பாது கபோலௌ ஸர்வபாலக : |
நிரவத்ய மஹாவேஷ: கண்டம் மேSவது ஸர்வதா || 12
கர்ணமூலேது ப்ரத்யர்த்தி மூகத்வ கர வாங் மம |
பரவாதி ஜயீ பாது ஹஸ்தௌ ஸத்தத்வ வாதக்ருத் || 13
கரௌ ரக்ஷது மே வித்வத் பரிக்ஞேய விசேஷவான் |
வாக்வைகரீ பவ்யSசேஷ: ஜயீ வக்ஷஸ்தலம் மம || 14
ஸதீ ஸந்தான ஸம்பத்தீ பக்தி ஞானாதி வ்ருத்தி க்ருத் |
ஸ்தநௌ ரக்ஷது மே நித்யம் சரீராவத்யஹாநிக்ருத் || 15
புண்ய வர்தன பாதாப்ஜாபிஷேக ஜல ஸஞ்சய: |
நாபிம் ரக்ஷது மே பார்ச்வௌ த்யுநதீதுல்ய ஸத்குண: || 16
ப்ருஷ்டம் ரக்ஷது மே நித்யம் தாபத்ரய விநாசக்ருத் |
கடிம் மே ரக்ஷது ஸதா வந்த்யா ஸத்புத்ர தாயக: || 17
ஜகனம் மேSவது ஸதா வ்யங்க ஸ்வங்க ஸம்ருத்திக்ருத் |
குஹ்யம் ரக்ஷது மே பாபம்க்ரஹாரிஷ்ட விநாசக்ருத் || 18
பக்தாக வித்வம்ஸகர: நிஜமூர்தி ப்ரதர்சக: |
மூர்திமான் பாது மே ரோமம் ராகவேந்த்ரோ ஜகத் குரு: || 19
ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரோSஸௌ ஜாநுநீ மே ஸதாSவது |
ஜங்கே ரக்ஷது மே நித்யம் ஸ்ரீமத்வமத வர்தன: || 20
விஜயீந்த்ர கராப்ஜோத்த ஸுதீந்த்ர வரபுத்ரக: |
குல்பௌ ஸ்ரீராகவேந்த்ரோ மே யதிராட் ஸர்வதாSவது || 21
பாதௌ ரக்ஷது மே ஸர்வ பயஹாரீ க்ருபாநிதி: |
க்ஞான பக்தி ஸுபுத்ராயு: யச: ஸ்ரீபுண்யவர்தன: || 22
கர பாதாங்குளீ: ஸர்வா: மமாவது ஜகத்குரு: |
ப்ரதிவாதி ஜயஸ்வாந்த பேத சிந்ஹாதரோ குரு: || 23
நகாநவது மே ஸர்வான் ஸர்வ சாஸ்த்ர விசாரத: |
அபரோக்ஷீக்ருத ஸ்ரீச: ப்ராச்யாம் திசி ஸதாSவது || 24
ஸ தக்ஷிணே சாவது மாம் ஸமுபேக்ஷித பாவஜ: |
அபேக்ஷித ப்ரதாதா ச ப்ரதீச்யாமவது ப்ரபு: || 25
தயா தாக்ஷிண்ய வைராக்ய வாக்பாடவ முகாங்கித: |
ஸதோதீச்யாமவது மாம் சாபாநுக்ரஹ சக்திமான் || 26
நிகிலேந்த்ரிய தோஷக்நோ மஹாநுக்ரஹ க்ருத் குரு: |
அதஸ்சோர்த்வம் சாவது மாமஷ்டாக்ஷரமநூதித: || 27
ஆத்மாத்மீய கராசிக்நோ மாம் ரக்ஷது விதிக்ஷு ச |
சதுர்ணாம் ச புமர்த்தாநாம் தாதா ப்ராத: ஸதாSவது || 28
ஸங்கவேSவது மாம் நித்யம் தத்வவித் ஸர்வஸௌக்ய க்ருத் |
மத்யாஹ்நேSகம்ய மஹிமா மாம் ரக்ஷது மஹாயசா: || 29
ம்ருத போத ப்ராண தாதா ஸாயாஹ்னே மாம் ஸதாSவது |
வேதிஸ்த புருஷோஜ்ஜீவி நிசீதே பாது மாம் குரு: || 30
வஹ்னிஸ்த மாலிகோத்தர்தா வஹ்நி தாபாத் ஸதாSவது |
ஸமக்ர டீகா வ்யாக்யாதா குருர்மே விஷமேSவது || 31
காந்தாரேSவது மாம் நித்யம் பாட்ட( பாஷ்ய ) ஸங்க்ரஹக்ருத் குரு : |
ஸுதாபரிமளோத்தர்தா ஸுச்சந்தஸ்து ஸதாSவது || 32
ராஜ சோர விஷ வ்யாதி யாதோவண்ய ம்ருகா திபி: |
அபஸ்மாராபஹர்தா ந: சாஸ்த்ரவித் ஸர்வதாSவது || 33
கதௌ ஸர்வத்ர மாம் பாதூபநிஷதர்த்தக்ருத் குரு: |
ருக்வ்யாக்யாந க்ருதாசார்ய: ஸ்திதௌ ரக்ஷது மாம் ஸதா || 34
மந்த்ராலய நிவாஸீ மாம் ஜாக்ரத்காலே ஸதாSவது:
ந்யாய முக்தாவளீ கர்தா ஸ்வப்நே ரக்ஷது மாம் ஸதா || 35
மாம் பாது சந்த்ரிகா வ்யாக்யா கர்தா ஸுப்தௌ ஹி தத்வக்ருத் |
ஸுதந்த்ர தீபிகா கர்தா முக்தௌ ரக்ஷது மாம் குரு: || 36
கீதார்த்த ஸங்க்ரஹ கர்தா ஸதா ரக்ஷது மாம் குரு : |
ஸ்ரீமத்வமத துக்தாப்தி சந்த்ரோSவது ஸதாSநக: || 37
இதி ஸ்ரீராகவேந்த்ரஸ்ய கவசம் பாபநாசனம் |
ஸர்வ வ்யாதி ஹரம் ஸத்ய: பாவனம் புண்ய வர்தனம் || 38
ய இதம் படதே நித்யம் நியமேன ஸமாஹித: |
அத்ருஷ்டி: பூர்ணத்ருஷ்டி: ஸ்யாத் ஏடமூகோSபி வாக்பதி: || 39
பூர்ணாயு: பூர்ண ஸம்பத்தி: பக்திக்ஞானாபிவ்ருத்தி க்ருத் |
பீத்வா வாரி நரோ யேன கவசேநாபி மந்த்ரிதம் || 40
ஜஹாதி குக்ஷிகான் ரோகான் குருவர்ய ப்ரஸாதத: |
ப்ரதக்ஷிண நமஸ்காரான் குரோர் ப்ருந்தாவனஸ்ய ய: || 41
கரோதி பரயா பக்த்யா ததேதத் கவசம் படன் |
பங்கு: கூனிஸ்ச பௌகண்ட: பூர்ணாங்கோ ஜாயதே த்ருவம் || 42
சேஷாஸ்ச குஷ்ட பூர்வாஸ்ச நச்யந்த்யாமயராசய: |
அஷ்டாக்ஷரேண மந்த்ரேண ஸ்தோத்ரேண கவசேன ச || 43
ப்ருந்தாவனேஸந்நிஹிதம் அபிஷிச்ய யதா விதி |
யந்த்ரே மந்த்ராக்ஷராண்யஷ்டௌ விலிக்யாத்ர ப்ரதிஷ்டிதம் || 44
ஷோடசைருபசாரைஸ்ச ஸ்ம்பூஜ்ய த்ரிஜகத் குரும் |
அஷ்டோத்தர சதாக்யாபி: அர்சயேத் குஸுமாதிபி: || 45
பலைஸ்ச விவிதைரேவ குரோரர்சாம் ப்ரகுர்வத: |
நாம ச்ரவண மாத்ரேண குருவர்ய ப்ரஸாதத: || 46
பூதப்ரேத பிசாசாத்யா: வித்ரவந்தி திசோ தச |
படேதேதத் த்ரிகம் நித்யம் குரோர் ப்ருந்தாவநாந்திகே || 47
தீபம் ஸம்யோஜ்ய வித்யாவான் ஸபாஸு விஜயீ பவேத் |
ராஜசோர மஹாவ்யாக்ர ஸர்ப நக்ராதி பீடநாத் || 48
கவசஸ்ய ப்ரபாவேன பயம் தஸ்ய ந ஜாயதே |
ஸோம ஸுர்யோபராகாதி காலே ப்ருந்தாவநாந்திகே || 49
கவசாதி த்ரிகம் புண்யம் அப்பண்ணாசார்ய தர்சிதம் |
ஜபேத் ய: ஸததம் புத்ரான் பார்யாம் ஸ்ச ஸுமநோரமாம் || 50
க்ஞானம் பக்திம் ச வைராக்யம் புக்திம் முக்திம் ச சாச்வதீம் |
ஸம்ப்ராப்ய மோததே நித்யம் குருவர்ய ப்ரஸாதத: || 51
இதி ஸ்ரீமதப்பண்ணாசார்ய விரசிதம் ஸ்ரீ ராகவேந்த்ர கவசம் ஸம்பூர்ணம்
| ஸ்ரீ கிருஷ்ணார்பணமஸ்து |
அருள்தரும் ஸ்ரீ ராகவேந்திரர் 1008 போற்றிகள் 0 கருத்துக்கள்
http://205.196.122.18/m0fr9rg708kg/xtm3echmnwer637/Arul Tharum Sri Raghavendrar Potri.rar
http://www.mediafire.com/?xtm3echmnwer637
35.47 MB
53.12 நிமிடங்கள் ராகவேந்திரரின் போற்றிகள் இடைவிடாது காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்!
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ!